பிரான்சிற்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரான்சில் 17 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளதால், பிரான்ஸ் செல்லும் கனடா நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் வெடித்துள்ள கலவரம் செவ்வாய்க்கிழமை காலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு காரை பொலிசார் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் காரின் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் காரை ஓட்டிய சாரதியை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த … Continue reading பிரான்சிற்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!